SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நண்டு பொடி மாஸ்

2019-03-26@ 17:54:40

என்னென்ன தேவை?

வேக வைத்த நண்டு சதையை எடுத்துக் கொள்ளவும்- 200 கிராம்.வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, க.எண்ணெய் – 700 மிலி, சீரகம் , சீரகத்தூள், மிளகுத்தூள் –- 1/2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு நண்டை சேர்த்து நன்றாக வதக்கி உப்பு சேர்த்து சிறிது நேரம் கழித்து மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்