SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜவ்வரிசி இனிப்பு மிக்சர்

2019-03-26@ 17:44:17

தேவையான பொருட்கள் :

நெய் - மூன்று டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு,
முந்திரி - பத்து,
திராட்சை - பத்து,
ஜவ்வரிசி - 100 கிராம்,
வெல்லம் -  50 கிராம்,
கறிவேப்பிலை, - சிறிதளவு,
பூண்டு - இரண்டு பல் (நசுக்கியது),

வறுத்த வேர்க்கடலை - இரண்டு டீஸ்பூன்.

பொடி செய்ய

காய்ந்த மிளகாய் - இரண்டு,
பெருங்காயம் சிறிதளவு,
உப்பு - தேவைக்கேற்ப.


செய்முறை :

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜவ்வரிசி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின், அதே கடாயில் கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் வறுத்த ஜவ்வரிசி, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, வெல்லம், பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்