SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஜிடபிள் போஹா

2019-03-21@ 17:00:10

என்னென்ன தேவை?

மீடியம் கனமான அவல் - 2 கப்  
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
வேகவைத்த பச்சைப் பட்டாணி - கால் கப்  
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)            
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்    
வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்  
சீரகம் - ஒரு டீஸ்பூன்  
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்  
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  
உப்பு - தேவையான அளவு   


எப்படி செய்வது?

அவலை நன்றாகக் களைந்து தண்ணீரை வடித்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, சீரகம், வேர்க்கடலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு, பச்சைப் பட்டாணி, கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பிறகு அவல், உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி வேகவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து சூடாகப்  பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்