SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் இட்லி

2019-03-20@ 15:50:04

என்னென்ன தேவை?

கொத்துக்கறி - 75கிராம்,  
மட்டன் மசாலா - 2 தேக்கரண்டி,
இட்லி மாவு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

முதலில் கடாயில்  மட்டன் மசாலாவுடன் கொத்துக்கறி சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு அதனை இட்லி மாவுடன் சேர்த்து அவித்து எடுக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்