SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவுண்டி பார்ஸ்

2019-03-12@ 16:48:01

என்னென்ன தேவை?

உலர்ந்த தேங்காய்த்துருவல் - 1 கப்,
வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை இல்லாத கோவா - 2 டீஸ்பூன்,
கன்டென்ஸ்டு மில்க் - 2 டீஸ்பூன்,
சாக்லெட் கிரீம் - 1/4 கப்.


எப்படிச் செய்வது?

கடாயில் தேங்காய்த்துருவல், வெண்ணெய் சேர்த்து லேசாக வறுத்து, அதில் கோவா, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கெட்டியாக வரும் வரை கிளறி இறக்கவும். ஆறியதும் சிலிண்டர் வடிவத்தில் உருட்டி ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். சாக்லெட் கிரீமை டபுள் பாயிலிங் முறையில் தயாரித்து, அதில் இந்த தேங்காய் உருளையை முக்கியெடுத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்து செட் ஆனதும் எடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்