SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னாகுன்னி பொடிசோறு

2019-03-08@ 14:03:16

என்னென்ன தேவை?

தேங்காய் விழுது - 1 கப்,
அரைத்த சென்னாகுன்னி பொடி - 300 கிராம்,
உதிர் உதிராக வடித்த சாதம் - 1 கப்,
மிளகுத்தூள், கொத்தமல்லி - சிறிது,
 உப்பு -  தேவைக்கு.

தாளிக்க...

நல்லெண்ணெய் - 1/4 கப்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,  
காய்ந்தமிளகாய் - 5,
இடிச்ச பூண்டு - 5 பல்,
பச்சைமிளகாய் - 2,
 மிளகு - 1 டீஸ்பூன், சாம்பார் வெங்காயம் - 6.


எப்படிச் செய்வது?

கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக தாளித்து தேங்காய் விழுது வதக்கி சென்னாகுன்னி பொடி, மிளகுத்தூள், சாதம்  சேர்த்து நன்றாக பிரட்டி இறக்கவும். கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்