SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளத்தூர் நண்டு குழம்பு

2019-03-08@ 13:59:29

என்னென்ன தேவை?

நண்டு - 3 , சின்ன வெங்காயம் - 200 கிராம் , பச்சை மிளகாய் - 3, தக்காளி - 2 , உரித்த பூண்டு - 6 பல் , கடலெண்ணெய் - 100 மிலி , மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன் , மல்லித்தூள் - 1 1/2 ஸ்பூன் ,சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, சோம்பு - 1/2 டீஸ்பூன் , மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றவும். பின்பு சோம்பு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து சிவந்த நிறத்தில் வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கிய பிறகு நண்டை சேரத்து வதக்கி 3 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி வற்ற விடவும். பின்பு மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்