SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி

2019-03-04@ 14:22:42

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு -   1/2 கிலோ
கேரட் துருவல் -   1 கப்
முள்ளங்கி துருவல்  -  1 கப்
புதினா  -  அரை கைப்பிடி
மல்லி  -  அரை கைப்பிடி
வெங்காயத்தாள்  -  1 கப்
எண்ணெய்   - 4 ஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு


செய்முறை:

கோதுமை மாவில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.முள்ளங்கி துருவல், கேரட் துருவல், வெங்காயத்தாள், பொடியாக நறுக்கிய புதினா, மல்லி எல்லாம் சேர்த்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். அதில் சிறிது தண்ணீர் விட்டு பிசையவும். தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளாக போட்டு எண்ணையை தூவி எடுக்கவும். சத்தான காலை டிபனாக செஞ்சு அசத்தலாம்... டிரை பண்ணி பாருங்க...!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்