SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொய்யாப்பழக் கூட்டு

2019-03-01@ 12:06:22

என்னென்ன தேவை?

கொய்யாப்பழம் - 5
மிளகுத்தூள்,மிளகாய்த்தூள் - தலா 5 கிராம்
ஏலக்காய்த்தூள், கிராம்புத்தூள், பட்டைத்தூள் - தலா 2 சிட்டிகை,
ஆலிவ் எண்ணெய் - 25 கிராம்
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கொய்யாப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடானதும் கொய்யாப் பழத்துண்டுகளை போட்டு லேசாகக் கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து மசாலாத்தூள்கள் அனைத்தையும் போட்டு கொய்யாப்பழத்துண்டுகள் உடையாமல் மசாலா நன்கு ஒட்டும் வரை கிளறி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்