SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலை மாவு முறுக்கு

2019-02-27@ 14:16:11

தேவையானவை:
    
அரிசி மாவு   - 1 கப்
கடலை மாவு   - அரை கப்
மிளகாய்த்தூள்   - 1 ஸ்பூன்
காய்ச்சிய எண்ணெய்  - 2 ஸ்பூன்
வெண்ணெய்   - 1 ஸ்பூன்
உப்பு   - தேவையான அளவு
பெருங்காயத்தூள்   - 2 சிட்டிகை
எள்   - 2 சிட்டிகை


செய்முறை:
 
முதலில் அகலமான பாத்திரத்தில், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் காய்ச்சிய சூடான எண்ணெயை சேர்த்து கிளறவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாக பிசையவும். பிடித்த மாவை தேன்குழல் அச்சில் விட்டு வாணலியில் முறுக்காகப் பிழியவும். மாவு இருபுறமும் வெந்தவுடன் எடுக்கவும். கரகர, மொறுமொறு கடலை மாவு முறுக்கு ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்