SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டு மூளை வறுவல்

2019-02-21@ 15:22:23

என்னென்ன தேவை?

ஆட்டுமூளை -200 கிராம்,
நெய்- 1 தேக்கரண்டி,
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி,
முட்டை - 1,
எலுமிச்சைப்பழம் - 1,
மல்லித்தூள்- ½ தேக்கரண்டி
சீரகத்தூள்- ½தேக்கரண்டி,
மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி,
உப்பு சிறிது.


எப்படிச் செய்வது?

முதலில் மல்லி, மிளகாய், சீரகத்தூளுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு மற்றும் முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் மூளை சேர்த்து தோசைக்கல்லில் நெய் ஊற்றி அவற்றை நன்றாக வறுத்துக் கொள்ளவும். இறுதியாக கொத்தமல்லித் தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்