SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யாம் டிக்கி

2019-02-21@ 15:15:24

என்னென்ன தேவை?

சேனைக்கிழங்கு துண்டுகள் - 1 கப், பொட்டுக்கடலை மாவு - 1/4 கப், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

சேனைக்கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து கொள்ளவும். ஆறியதும் தண்ணீரை வடித்து விட்டு நன்கு மசித்து, அதனுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கெட்டியாக பிசைந்து விருப்பமான வடிவில் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து யாம் டிக்கிகளை பொன்னிறமாக பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malta_111

    மால்டா தீவில் பட்டம் விடும் திருவிழா : டிராகன், டைனோசர், பூரான் உள்ளிட்ட விசித்திர உருவங்களில் பட்டங்கள் பறக்கவிட்டன

  • egypt_100011

    எகிப்தில் 3,000 வருடங்கள் பழமையான மரத்திலான மம்மி வடிவிலான 30 சவப் பெட்டிகள் கண்டுபிடிப்பு

  • brazil_makkal111

    பிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்கள்

  • sculptor_italyyy11

    ரோம் நகரில் பட்டுப்போன மரங்களின் அடிப்பகுதியில் சிற்பங்களை வடிக்கும் சிற்பி!! : மெய் சிலிர்க்க வைக்கும் படங்கள்

  • semmary_aadu_spayin11

    பாரம்பரிய முறைப்படி ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்ற 2000 செம்மறி ஆடுகள் !! : புகைப்படத்தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்