SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூளை ஃப்ரை

2019-02-19@ 16:48:56

என்னென்ன தேவை?

இரண்டு மூளையை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி, பூண்டு விழுது –- 1/2ஸ்பூன்,
க.எண்ணெய் – 50 மிலி,
சோம்பு , பட்டை , கல்பாசி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள்- – 1/2 ஸ்பூன்,
சீரகம், சோம்புத்தூள் 1/2 ஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கல்பாசி, சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது நேரம் கழித்து, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள்,  சோம்புத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி கொதித்த பின்பு வேக வைத்த மூளையைச் சேர்த்து வற்றிய பிறகு, மிளகுத்தூள் சேர்த்து மல்லித்தழை, சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி பொரிந்த பின்பு வேக வைத்த மூளையைச் சேர்த்து வற்றிய பிறகு மிளகுத்தூள் சேர்த்து மல்லித்தழை தூவி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்