SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை மட்டன் வறுவல்

2019-02-18@ 15:36:52

என்னென்ன தேவை :

மட்டன் - 1/2 கிலோ
பல்லாரி - 2
இஞ்சி, பூண்டு விழுது    - 2 ஸ்பூன்
தனியாத்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

தாளிக்க :   

எண்ணெய் - 100 மில்லி
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் வத்தல் - 4
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லி தழை - அரை கப்
புதினா இலை - 1/4 கப்
கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்
தேங்காய் விழுது - கால் கப்


எப்படிச் செய்வது :

மட்டனை சுத்தம் செய்யவும். பொடியாக நறுக்கிய பல்லாரி, இஞ்சி, பூண்டு விழுது, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் வத்தலை சேர்த்து தாளிக்கவும். இத்துடன் வேக வைத்த மட்டனை சேர்த்து, தண்ணீர் வற்றும்வரை அடுப்பில் வைத்திருக்கவும். இத்துடன் தேங்காய் விழுதை சேர்த்து வேக விடவும். பின் கரம் மசாலா தூளை தூவி நன்கு கிளறி இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்