SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதினா, மல்லி வடை

2019-02-18@ 15:32:08

என்னென்ன தேவை :

உளுந்தம்பருப்பு - 1/4 கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
துவரம்பருப்பு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
புதினா - அரை கட்டு
மல்லித்தழை - அரை கட்டு
இஞ்சி - 1 துண்டு


எப்படிச் செய்வது :

முதலில் பருப்புகளை ஒன்றாக ஊற வைக்கவும். மல்லித்தழை, புதினாவை அலசி மிகவும் பொடியாக நறுக்கவும். ஊறிய பருப்புகளை தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, அதில் நறுக்கிய புதினா, மல்லித்தழை, உப்பு, சேர்த்து நன்கு பிசையவும். பின் வடைகளாக தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். மணம், சுவையுடன் மொறுமொறு புதினா, மல்லி வடை ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

  • nepal

    நேபாளத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் சிக்கி 65 பேர் உயிரிழப்பு

  • himasa

    இமாசல பிரதேசத்தில் தாபா இடிந்து விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் பலி, மீட்பு பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்