SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் செட்டிநாடு

2019-02-12@ 17:46:17

என்னென்ன தேவை?

சிக்கன் - 1/2 கிலோ , சின்ன வெங்காயம் - 150 கிராம் , தக்காளி - 2, இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன் , பட்டை - 1 துண்டு , அன்னாசிப்பூ - 1 , கல்பாசி - சிறிது , சோம்பு - 1/2 ஸ்பூன், தேங்காய் - 1/2 மூடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் - 1 1/2 ஸ்பூன் , மஞ்சள் தூள், சீரகம், சோம்பு தூள் - 1/2 ஸ்பூன், கடலெண்ணெய் - 100 மிலி, உப்பு - தேவையான அளவு.


தேங்காய், பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி நான்கையும் அடுப்பில் வைத்து சிவந்த நிறத்துக்கு வறுத்து அரைத்துக் கொள்ளவும்.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றவும். சூடான பின்பு சிறிதளவு பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு இலை பொரிந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கிக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்பு தக்காளிைய சேர்க்கவும். அதில் கறியை சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகம், சோம்புத்தூள், உப்பு ஆகியவைச் சேர்த்து நன்கு கிளறவும். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். பின்பு அரைத்த தேங்காயை சேர்த்து கொதித்தவுடன் மல்லித்தழைகளை தூவி இறக்கி விடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்