SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் தலைக்கறி ரோஸ்ட்

2019-02-12@ 17:45:19

என்னென்ன தேவை?

வேக வைத்த மட்டன் தலைக்கறி -1/2 கிலோ, வெங்காயம் -2 , தக்காளி - 1, கடலெண்ணெய் – 100 மிலி, பட்டை , அன்னாசிப் பூ, கல்பாசி - சிறிதளவு , சீரகம் - சிறிதளவு, சோம்பு - சிறிதளவு , மிளகாய்த்தூள் -1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன், மல்லித்தூள், சீரகம், சோம்பு, மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, இஞ்சி, பூண்டு விழுது -1/2 ஸ்பூன் .


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பட்டை, கல்பாசி, அன்னாசிப்பூ, சீரகம், சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து தக்காளியை சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியபின் மட்டன் தலைக்கறியை சேர்த்து வதக்கவும். பின்பு சிறிது நீர், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். நீர் வற்றிய பிறகு மிளகுத்தூளை சேர்த்து கிளறவும். பின் இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

  • londona_flower11

    லண்டனில் தொடங்கியது மலர் கண்காட்சி : கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களை ராணி எலிசபெத் பார்வையிட்டார்

  • 22-05-2019

    22-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்