SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் நல்லி ஃப்ரை

2019-02-12@ 17:44:09

என்னென்ன தேவை?

வேக வைத்த மட்டன் நல்லி - 200 கிராம், சின்ன வெங்காயம்,  தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது தேவைக்கு, சிறிதளவு பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு, சீரகம், க.எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து  நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிறகு  நல்லி எலும்புகளை அதில் சேர்த்து கிளறிய பிறகு சிறிது நேரம் மூடி விடவும். சிறிது நேரம் கழித்து வற்றி வரும் நிலையில் இறக்கி விடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்