SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலை சத்து மாவு கஞ்சி

2019-02-11@ 15:17:10

என்னென்ன தேவை :

ராகி - 1/4 கிலோ,
இட்லி அரிசி, பொட்டுக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை - தலா 100 கிராம்
சோயா பீன்ஸ், கம்பு, வெள்ளை சோளம், மஞ்சள் சோளம் - தலா 100 கிராம்
பாதாம், முந்திரி, ஜவ்வரிசி - தலா 50 கிராம்,
ஏலக்காய் - 5.


எப்படிச் செய்வது :

வெறும் கடாயில் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக போட்டு வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிஷினில் கொடுத்து நைசாக மாவாக அரைத்து கொள்ளவும்.

கஞ்சி தயாரிக்கும் முறை...

1 டீஸ்பூன் கஞ்சி மாவுடன், 1 கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். அதனுடன் 1 கப் பால், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்