SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மட்டன் மஞ்சூரியன்

2019-02-11@ 15:15:49

என்னென்ன தேவை :

கலக்கி வறுக்க...

மட்டன் -  250 கிராம்,
சோயாசாஸ் - தேவையான அளவு,
இஞ்சிவிழுது - 2 தேக்கரண்டி,
முட்டை - 1,
மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி,
சோளமாவு - 1 தேக்கரண்டி,
மைதா மாவு - 4தேக்கரண்டி, உப்பு சிறிது.

மசாலாவாக...

எண்ணெய்- 5 தேக்கரண்டி,
இடிச்சபூண்டு- 3 தேக்கரண்டி,
மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி,
எலுமிச்சைச்சாறு, தக்காளி-3,
வெங்காயத்தாள் சிறிது.


எப்படிச் செய்வது :

முதலில் வறுக்க வேண்டியதை நன்றாக கலந்து வறுத்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு, இடிச்சபூண்டு, மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மசாலாவாக ஆக்கிக்கொள்ளவும். பின்னர் அதில் வறுத்தவற்றை சேர்க்கவும். இறுதியாக வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்