SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிச்சி போட்ட பாறை மீன் வறுவல்

2019-02-11@ 15:14:26

என்னென்ன தேவை :

சிறிதாக நறுக்கிய மீன் - 1/2 கிலோ.

வதக்க...


நல்லெண்ணெய் - 1/4 கப்,
சீரகம், மிளகு - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 5,
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,
இடிச்ச பூண்டு - 5 பல்,
கறிவேப்பிலை, மஞ்சள் தூள் - சிறிது,
உப்பு -  தேவைக்கு.

தோசைக்கல் மசாலா வறுத்து அரைக்க...


காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு, புளி - தலா 25 கிராம்.


எப்படிச் செய்வது :

கொடுத்துள்ள தோசைக்கல் மசாலாவை வறுத்து கடைசியில் புளி சேர்த்து அரைத்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து வதக்க  கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக வதக்கி மீன் துண்டு, அரைத்த மசாலா சேர்த்து நன்றாக வறுத்து கொத்தமல்லி  தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்