சுறா புட்டு
2019-02-07@ 17:48:08

என்னென்ன தேவை?
வேக வைத்த சுறா மீன் - 200 கிராம்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் நறுக்கியது - 3,
சீரகம் , க.எண்ணெய் தேவைக்கு,
மஞ்சள் தூள், சீரகத்தூள் - 1/2ஸ்பூன்,
சோம்புத்தூள், மிளகாய்த்தூள்,
மல்லித்தூள் - 1/2ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அடுப்பில் பாத்திரத்தை வைத்து சூடாக்கி எண்ணெய்
ஊற்றி, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக சிவந்தவுடன்
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகம், சோம்புத்தூள் சேர்த்து
தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்து சுறா புட்டு கிளறி
எடுத்துக்கொள்ளவும்.
Tags:
Scrambled Shark Fishமேலும் செய்திகள்
எறா குழம்பு
மீன் தொக்கு
தேங்காய் பிஷ் ப்ரை
பூண்டு கனவா பிரட்டல்
வாழை இலை பாறை மீன் மசாலா
செட்டிநாடு நண்டு குழம்பு
23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்