SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருவாட்டுத் தொக்கு

2019-02-04@ 17:35:54

என்னென்ன தேவை?

முள் இல்லாத கருவாடு - 200 கிராம்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
தக்காளி - 1,
நசுக்கிய பூண்டு - 5 பல்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள்- 2  டீஸ்பூன்,
வெந்தயம், சோம்பு - 1/2 டீஸ்பூன்,
சோம்புத் தூள்- 1/2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 100 மிலி,
புளி- 1/2 கப் ,
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். வெந்தயம், சோம்பு போட்டு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். வதக்கிய பின்பு பூண்டு சேர்க்கவும், தக்காளியை சேர்த்துக் கிளறவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்புத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்த கருவாட்டை அதில் சேர்க்கவும். பின்பு புளி சிறிதளவு சேர்த்து தேவையான உப்பை சேர்த்து நன்கு வத்திய பிறகு இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்