ராகி பணியாரம்
2019-01-29@ 16:11:35

என்னென்ன தேவை?
ராகி மாவு, அரிசி மாவு - தலா 2 கப்,
தேங்காய்ப்பால் - 2 கப்,
சர்க்கரை - 1½ கப்,
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - சிறிது,
பொரிக்க நல்லெண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
தேங்காய்ப்பாலில் ராகி மாவு, அரிசி மாவு, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். குழிப்பணியாரச் சட்டியை சூடாக்கி நல்லெண்ணெய் தடவி மாவை பணியாரமாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
Tags:
ராகி பணியாரம்மேலும் செய்திகள்
புதினா, மல்லி வடை
இனிப்பு சீடை
கேரட் கோவா லட்டு
மைதா பணியாரம்
கோதுமை குல்கந்து
கருப்பட்டிப் பணியாரம்
23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்