SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயிலாப்பூர் ராயர் அடை தோசை

2019-01-23@ 17:07:45

என்னென்ன தேவை :

கடலைப் பருப்பு - 100 கிராம்.
துவரம் பருப்பு - 50 கிராம்.
பச்சரிசி - 50 கிராம்.
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி.
காய்ந்த மிளகாய் - 5.
பெருங்காயம் - கால் தேக்கரண்டி.
தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி.
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.


எப்படிச் செய்வது :

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து என அனைத்தையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து குருணை பதத்துக்கு அரைத்து வைக்கவும். தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கி, அரைத்த மாவுடன் சேர்த்துக் கொள்ளவும். தோசைக் கல்லில் ஊற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கறிவேப்பிலை, கொத்துமல்லி கலக்கவும். அடி கனமான தோசைக் கல்லில் வார்த்து எடுக்க வேண்டும். நான்ஸ்டிக் தாவாவில் அடை செய்தால் மாவு சரியாக வேகாது. அடி கனமான இரும்புக்கல் சுவையைக் கூட்டும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்