SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாவல்பழ மில்க்‌ஷேக்

2019-01-23@ 17:06:35

என்னென்ன தேவை :

நாவல்பழக்கூழ் - அரை கப்
குளிர்ந்த பால் – தேவையான அளவு (காய்ச்சி  ஆறவைத்தது)
தூளாக்கிய ஐஸ்கட்டிகள் - சிறிதளவு
விருப்பமான ஐஸ்க்ரீம் – ஒரு ஸ்கூப்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
கண்டன்ஸ்டு மில்க் - ஒரு டேபிள்ஸ்பூன்
கோகோ சிரப் - ஒரு டேபிள்ஸ்பூன்     


செய்முறை :

குளிர்ந்த பாலுடன் நாவல்பழக்கூழ் சேர்த்து  மிக்ஸியில் நுரைக்க அடிக்கவும். இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டிகள், சர்க்கரை சேர்த்து  மீண்டும் அடித்து பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றவும். மேலே கோகோ சிரப் ஊற்றிப் பரிமாறவும்.

குறிப்பு : ஐஸ்க்ரீமுக்குப் பதிலாக ஃப்ரெஷ் க்ரீமும் பயன்படுத்தலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

  • 23-04-2019

    23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்