SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துத்தியிலை குழம்பு

2019-01-22@ 15:38:03

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய துத்தியிலை - 1 கப்,
பாசிப்பருப்பு - 1 கப்,
பூண்டு - 10 பல்,
மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
குழம்பு மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 5,
காய்ந்தமிளகாய் - 2,
தாளிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பை கழுவி துத்திக்கீரை, பூண்டு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் பொடி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு வேகவைத்து நன்றாக கடைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மிளகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி, வெந்த பருப்பு கீரை கலவையை கொட்டி உப்பு போட்டு கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்