SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எறா மிளகு வறுவல்

2019-01-22@ 14:55:19

என்னென்ன தேவை?

எறா -250 கிராம்,
வெங்காயம் - 2 ,
தக்காளி - 1 ,
பச்சை மிளகாய் - 3 ,
இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன் ,
கடலெண்ணெய் - 50 மிலி ,
சீரகம் - 1 டீஸ்பூன் ,
மிளகாய், மல்லித்தூள் - 1/2 ஸ்பூன், 
சோம்புத் தூள் - 1 டீஸ்பூன்,
மிளகுத் தூள்- 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு.


எப்படிச் செய்வது?    

பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு ஏற்றிய பின் எண்ணெயை ஊற்றவும். சீரகம் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். சிவந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்றாக வதக்கவும். அதில் தக்காளியை சேர்க்கவும். வதங்கியவுடன் எறாவை அதில் போட்டுக் கிளறவும். பின்பு மிளகாய்த்தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகம் கோம்புத் தூள் சேர்த்து கிளறி தேவையான உப்பு போட்டு வற்றிய பின்பு மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்