SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோதுமை குல்கந்து

2019-01-10@ 17:48:20

என்னென்ன தேவை

கோதுமை மாவு - 2 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் - 8
முந்திரி - 20
டால்டா - ஒன்றரை கப்
கேசரிப்பவுடர் - சிறிதளவு


எப்படி செய்வது

வாணலியில் நெய் விட்டு பொடித்த முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். மற்றொரு வாணலியில் கோதுமை மாவை கொட்டி 10 நிமிடம் நிறம் மாறும் வரை வறுக்கவும். பின் சர்க்கரை போட்டு கிளறவும். அதன்பின் காய்ச்சிய பால் 2 கப்பை ஊற்றி கேசரி பவுடரையும் போட்டு நன்றாக கிளறி, பொடி செய்த ஏலக்காய், வறுத்த முந்திரி இவற்றை போட்டு கிளறி தட்டில் கொட்டி ஆற விடவும். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தீபாவளியை சுவையாக்கும் கோதுமை குல்கந்து ரெடி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்