SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளை பணியாரம்

2019-01-08@ 15:51:40

என்னென்ன தேவை :

பச்சரிசி : அரை கிலோ
உளுந்தம் பருப்பு : 100 கிராம்


எப்படிச் செய்வது :

முதலில் பச்சரிசி, உளுந்தம்பருப்பை ஒரு பாத்திரத்தில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். மாவு கெட்டியாகவோ, அல்லது தண்ணீராகவோ இருக்க கூடாது. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து அதில் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான வெள்ளை பணியாரம் ரெடி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்