SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோதுமை ரொட்டி

2018-12-31@ 17:44:18

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 300 கிராம்,
பச்சை மொச்சை - 100 கிராம்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிய கட்டு,
கடலை எண்ணெய் - 75 கிராம்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

மிக்சியில் பச்சை மொச்சையை போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவு, அரைத்த விழுது, சீரகம், மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை அனைத்தையும் கலந்து தண்ணீர் சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தவாவை சூடு செய்து சிறு ரொட்டிகளாக தட்டி கடலை எண்ணெயை ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்