SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழிப்பணியாரம்

2018-12-19@ 17:19:32

என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா 2 கப்,
 உளுந்து - 1/2 கப், பாசிப்பருப்பு,
வெந்தயம் - தலா 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு இட்லி மாவு பதத்திற்கு அரைத்து உப்பு  சேர்த்து கலந்து கொள்ளவும். மறுநாள் குழிப்பணியாரச் சட்டியை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து  காரச்சட்னியுடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்