SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாக்லெட் சிக்கி பாப்ஸ்

2018-12-19@ 17:14:38

என்னென்ன தேவை?

பொடித்த வேர்க்கடலை - 1 கப்,
பொடித்த வெல்லம் - 1 கப்,
நெய் - 1/4 கப்,
மில்க் சாக்லெட் - 1/4 கப்,
லாலிபாப் குச்சிகள் - தேவைக்கு,
ஒன்றிரடண்டாக உடைத்த வேர்க்கடலை - 1/4 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து, வெறும் கடாயில் லேசாக வறுக்கவும். அத்துடன் வெல்லம், நெய்  கலந்து ஒரு ட்ரேயில் பரப்பவும். டபுள் பாயிலிங் முறையில் மில்க் சாக்லெட்டை உருக்கி வேர்க்கடலை கலவையின் மேல் சமமாக ஊற்றவும். அதற்கு மேல் ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலையை தூவி, லாலிபாப் குச்சிகளை சொருகி ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

குறிப்பு... விரும்பினால் கோகோ சாக்லெட்டையும் பயன்படுத்தலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்