SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோதுமை பாயசம்

2018-12-18@ 13:58:13

தேவையான பொருட்கள்

நெய் - இரண்டு டீஸ்பூன்,
முந்திரி - ஐந்து,
ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்,
சுக்குப் பொடி - கால் டீஸ்பூன்,
வெல்லம் - அரை கப்,
தண்ணீர் - தேவையான அளவு,
தேங்காய்ப்பால் - கால் கப்,
கோதுமை ரவை - ஒரு கப்.


செய்முறை

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே கடாயில் சிறிது நெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்து எடுக்கவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வறுத்த கோதுமை ரவையை சேர்த்து வேகவிடவும், பின், வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதில் ஊற்றவும், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து ஒரு கொதிவிட்டு நெய் இரண்டு டீஸ்பூன் சேர்த்து வறுத்த முந்திரி, தேங்காய்ப்பால் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கிவிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்