SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்லா மீன் கட்லெட்

2018-12-18@ 12:55:08

என்னென்ன தேவை?

வேகவைத்த கட்லா மீன் - 300 கிராம்,
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1,
வெங்காயம் - 1,
தனியாத்தூள், மிளகாய்த்தூள், பிரெட் தூள் - தலா 50 கிராம்,

றிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
முட்டை - 1,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாத்திரத்தில்  எண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிசைந்து கட்லெட் வடிவத்தில் செய்து சூடான எண்ணெயில்  பொரித்தெடுத்து பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: குப்பைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள்

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்