SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஸந்தி

2018-12-17@ 14:09:11

தேவையான பொருட்கள் :

பால் - ஒரு லிட்டர்,
வெல்லம் (பொடித்தது) - 50 கிராம்,
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை.


செய்முறை

பாலை ஒரு கனமான பாத்திரத்தில் சூடு செய்யவும். கொதி வந்த பிறகு, மிக லேசான சூட்டில் சிறிது நேரம் வைக்கவும். பாலில் இருந்து, ஆடையானது (க்ரீம்) தனியாக பிரிந்து மேலே மிதக்கும். வேறொரு பாத்திரத்தில் இந்த க்ரீமை எடுத்து வைக்கவும். பால் எல்லாம் இவ்வாறாக மாறும் வரை இதனை தொடர்ந்து செய்யவும். பொடித்த வெல்லம் மற்றும் கேசரி பவுடரை போட்டு கலக்கவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்த பிறகு எடுத்து பரிமாறவும். பாலை சிறு தீயில் வைத்து சமைக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்