SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேரீச்சம்பழ ட்ரபிள்ஸ்

2018-12-11@ 17:02:30

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - 1/4 கப்,
பொடித்த பாதாம், முந்திரி - தலா 1 டீஸ்பூன்,
முஸ்லி - 1/4 கப்,
தேன் - 3 டீஸ்பூன் அல்லது தேவையான அளவு,
ஒயிட் சாக்லெட் கிரீம் - 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ஒரு பவுலில் பேரீச்சம் பழம், பாதாம், முந்திரி, முஸ்லி, தேன் ஊற்றி நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். ஒயிட் சாக்லெட் கிரீமில் லேசாக புரட்டி ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்பு...

முஸ்லி என்பது கார்ன்ஃப்ளேக்ஸ் போன்ற சீரியல் வகை. இது பலவித ருசிகளில், பலவித காம்பினேசனில் கிடைக்கும். அரிசி, சோயா, அனைத்து வகையான டிரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் என்று எல்லாம் சேர்ந்த கலவை. அனைத்து டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்