SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

குலோப் ஜாமூன்

2018-12-10@ 17:49:41

தேவையான பொருட்கள்

பால்கோவா - கால் கிலோ (சர்க்கரை இல்லாமல்),
மைதா - 50 கிராம்,
எண்ணெய் - தேவையான அளவு,
சர்க்கரை - 150 கிராம்,
ஏலக்காய் - நான்கு.


செய்முறை

மைதா மாவுடன் பால்கோவா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ரொம்ப கெட்டியாகவோ அல்லது ரொம்ப தளர்வாகவோ இருக்கக் கூடாது. சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சர்க்கரை சிரப் செய்து அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமானதும் எடுத்து விடவும். பிறகு சர்க்கரை சிரப்பில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

  • manohar_cm12

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்