SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேங்கோ மினி சீஸ் கேக்

2018-12-06@ 17:48:35

என்னென்ன தேவை?

பொடித்த கேக் - 1 கப்,
வெண்ணெய், மாம்பழக்கூழ், கிரீம் சீஸ், விப்பிங் கிரீம் - தலா 1/4 கப்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன், சாக்லெட் கிரீம் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ஒரு டிரேயில் வெண்ணெயை தடவி கொள்ளவும். பொடித்த கேக்கில் வெண்ணெய் கலந்து டிரேயில் சமமாக பரப்பி செட் செய்து கொள்ளவும். மாம்பழக்கூழுடன் விப்பிங் கிரீம், கிரீம் சீஸ், வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக அடித்து கேக்கின் மேல் லேயராக ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து, அதன் மீது சாக்லெட் கிரீம் ஊற்றி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

  • largebudhastatue

    உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலைக்கு புத்துணர்வு தரும் வகையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்