SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜாங்கிரி

2018-11-29@ 17:52:34

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு - கால் கிலோ,
சர்க்கரை - 200 கிராம்,
எண்ணெய் - தேவையான அளவு,
ஏலக்காய் - ஐந்து,
கலர் பவுடர் - தேவையான அளவு (தேவைப்பட்டால்).


செய்முறை

உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைத்து கொள்ளவும். சர்க்கரை சிரப் ரெடி செய்து கொள்ளவும். அதனுடன் ஏலக்காய், கலர் சேர்த்துக் கொள்ளவும். மெல்லிய பிளாஸ்டிக் கவரில் இந்த மாவை ஊற்றி, கவரின் அடிப்பக்கத்தில் நுனியில் சிறு துளை செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு போல பிழிந்து நன்கு வேகும் வரை வறுத்து எடுக்கவும். எடுத்த பின், இரண்டு நிமிடங்கள் சர்க்கரை சிரப்பில் போட்டு எடுக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்