SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீலா மீன் செட்டிநாடு மசாலா

2018-11-27@ 14:15:27

என்னென்ன தேவை?

ஷீலா மீன் - 300 கிராம்,
செக்கு எண்ணெய், உப்பு - தேவைக்கு.

வறுத்து அரைக்க...

சீரகம், மிளகு, தனியா - தலா 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 5,
பச்சைமிளகாய் - 2,
சாம்பார் வெங்காயம் - 6,
தக்காளி - 2,
புளி - எலுமிச்சம்பழம் அளவு,
கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல் - 1/4 கப்.

தாளிக்க...

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
காய்ந்தமிளகாய் - 2.


எப்படிச் செய்வது?

வறுத்து அரைக்க கொடுத்த பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு,  சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு மீன் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு, தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்துக்  கொட்டி கலந்து கறிவேப்பிலை தூவி இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்