SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெத்திலி வறுவல்

2018-11-27@ 14:07:17

என்னென்ன தேவை?

நெத்திலி மீன் - 1/2 கிலோ,
எண்ணெய், உப்பு - தேவைக்கு,
நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன்,

சின்ன வெங்காயம் - 6,
மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தோசைக்கல் மசாலா - 5 டேபிள்ஸ்பூன்,
மாங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது.


எப்படிச் செய்வது?

மீனில் தோசைக்கல் மசாலா சேர்த்து பிரட்டி பொரித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு  வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி அதில் பொரித்த மீனை சேர்த்து சிறு தீயில் வைத்து 5 நிமிடம்  பிரட்டி எடுத்து மாங்காய்த்துருவல், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்