SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெஸரட் லட்டு

2018-11-27@ 14:04:52

தேவையான பொருட்கள்

பயத்தம் பருப்பு - அரை கப்,
சர்க்கரை - அரை கப்,
நெய் - கால் கப்,
ஏலக்காய் தூள் - சிறிதளவு,
முந்திரி - பத்து,
திராட்சை - பத்து.


செய்முறை

கடாயில் பயத்தம் பருப்பை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும். பிறகு, அதை பவுடர் செய்து கொள்ளவும். சர்க்கரையையும் பவுடர் செய்து கொள்ளவும். பிறகு, கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பு பவுடர், சர்க்கரை பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், தேவையான அளவு நெய் விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும். சுவையான பயத்தம் பருப்பு லட்டு ரெடி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்