SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழைக்காய், கீரை கறி

2018-11-26@ 17:49:06

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 2 கப்,
வாழைக்காய் - 1/4 கப்,
உப்பு - தேவைக்கு,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 1/2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

வாழைக்காயை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, உப்பு, தனியாத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கீரை கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். கீரை வெந்ததும் வெந்த வாழைக்காய் சேர்த்து நன்றாக கிளறி மேலே கரம்மசாலாத்தூள் தூவி இறக்கி, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கிளறவும். சாதத்துடன் பரிமாறவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்