SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திரா கெளுத்தி மீன் குழம்பு

2018-11-22@ 16:10:35

என்னென்ன தேவை?

கெளுத்தி மீன் - 1/2 கிலோ,
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு,
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளியை வதக்கி  மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், புளிக்கரைசல் ஊற்றி சிறிது தண்ணீர், மீன் சேர்த்து கொதிக்கவிடவும்.  குழம்பு கொதித்து திக்காக வந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்