SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

நெத்திலி பொரியல்

2018-11-21@ 14:23:51

என்னென்ன தேவை?

நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 5,
சாம்பார் வெங்காயம் - 6,
பச்சைமிளகாய் - 2,
இடிச்ச பூண்டு - 5 பல்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
தனியாத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
நெத்திலி மீன் - 1/2 கிலோ, மிளகுத்தூள், கொத்தமல்லி - சிறிது,
உப்பு -  தேவைக்கு.


எப்படிச் செய்வது?
    
கடாயில் நல்லெண்ணெயை காயவைத்து, கடுகு, சீரகம், காய்ந்தமிளகாய் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு தனியாத்தூள், சீரகத்தூள் வதக்கி, தேங்காய்த்துருவல், நெத்திலி மீன், மிளகுத்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-03-2019

    19-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்