SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாக் அண்ட் சீஸ் பாஸ்தா

2018-11-14@ 17:42:54

என்னென்ன தேவை?

வேகவைத்த பாஸ்தா - 1 கப்,
மொசரெல்லா சீஸ் துருவியது - 1/4 கப்,
மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1 டீஸ்பூன்,
பால் - 1/4 கப்,
மைதா - 1 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
மிளகுத்தூள் - 2 சிட்டிகை.


எப்படிச் செய்வது?

கடாயில் வெண்ணெய், மைதா சேர்த்து பச்சைவாசனை போக வறுத்து, அதனுடன் பால் சேர்த்து கைவிடாமல் கிளறவும். நன்கு கிரீமாக வரும்போது உப்பு, மிளகுத்தூள், சீஸ் துருவல், வெந்த பாஸ்தா, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும். மேலே சிறிது சீஸ் தூவி சூடாக பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

  • mexicomigrant

    மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

  • 11-12-2018

    11-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்