SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிக்கன் பனீர் கிரேவி

2018-10-09@ 14:18:32

என்னென்ன தேவை :

போன்லெஸ் சிக்கன் - 1/4 கிலோ
பனீர்          - 100 கிராம்
தக்காளி சாஸ்    - 1 ஸ்பூன்
சோயா சாஸ்       - 1 ஸ்பூன்
தனியாத்தூள்       - 1 ஸ்பூன்
சீரகத்தூள்          - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள்        - 1 ஸ்பூன்
குடைமிளகாய்        - 1


எப்படிச் செய்வது :

வாணலியில் சிறு துண்டுகளாக நறுக்கிய பனீரை எண்ணெயில் பொரிக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளுடன், தனியா, சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு போட்டு வதக்கவும். பின் வட்டமாக நறுக்கிய குடைமிளகாய், பனீர் துண்டுகளை போட்டு வதக்கவும். இறுதியாக தக்காளி சாஸ், சோயாசாஸ் ஊற்றி கிளறி இறக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிஷ் இது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்