நீர் உருண்டை
2018-10-09@ 14:17:00

என்னென்ன தேவை :
இட்லி அரிசி - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கடலைப்பருப்பு - சிறிதளவு
எப்படிச் செய்வது :
இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, சற்றே கொரகொரவென அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தேங்காய்த்துருவலை சேர்த்து வதக்கவும். பின் அரைத்த மாவை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உப்பு சேர்த்துக்கிளறவும். மாவு கெட்டியான பின்பு இறக்கி, ஆறிய பின் சிறிய உருண்டைகளாக்கி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். நீர் உருண்டை ரெடி.
Tags:
நீர் உருண்டைமேலும் செய்திகள்
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்