SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளரிக்காய் பால் கூட்டு

2018-10-09@ 14:15:26

என்னென்ன தேவை :

வெள்ளரிக்காய்  - 200 கிராம்
பாசிப்பருப்பு        - அரை கப்
பால்       - 1/4 கப்
மஞ்சள்தூள்        - சிறிதளவு

அரைக்க தேவையானவை?

தேங்காய்ப்பூ      - 1 ஸ்பூன்
சீரகம்      - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 4


எப்படிச் செய்வது :

முதலில் பாசிப்பருப்பை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு வெள்ளரிக்காயை சிறியதாக நறுக்கி பால் விட்டு வேக வைக்கவும். அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக அரைக்கவும். பருப்பு, வெள்ளரிக்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து வரும்போது அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கலவையை போட்டு இறக்கவும்.  சுவையான வெள்ளரிக்காய் பால் கூட்டு ரெடி.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபால விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

  • effiltowergunfire

    ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்ரார்ஸ்பேர்க் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

  • FirstSnowFallShimla

    குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவை பெற்றுள்ள சிம்லா நகரம்...: இயற்கையின் மகிமையை பறைசாற்றும் புகைப்படங்கள்

  • natioanalmemeoryday

    நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்